inchoate
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
/இன்-கோ-இட்/
பொருள்
(உ)
- உருப்பெறாத, வளர்ச்சியடையாத, தொடக்க நிலையிலுள்ள, ஆரம்ப, அமைவடையாத, சீரற்ற
- His ideas for the project is still inchoate - திட்டத்துக்கான அவரது கருத்துக்கள் இன்னும் முழு உருப்பெறவில்லை
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }