inconsequent
பொருள்
inconsequent(உ)
- எண்ணம், பேச்சு, செயல் முதலியவற்றில் தொடர்ச்சியற்ற; இடையறுந்த
- தருக்க முரணான, முன்பின் முரணான
- சீரற்ற
- சொற்ப; சிறு
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
:inconsequential - insignificant - insignificant - trifling - illogical
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---inconsequent--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு