indeterminable
பொருள்
indeterminable(உ)
- தீர்மானிக்க இயலாத; தீர்வு காணமுடியாத; முடிவு காண்பதற்கரிய; உறுதிசெய்ய முடியாத
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
:ambiguous - vague - equivocal - unsettled - indistinct
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---indeterminable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு