inference
ஆங்கிலம்
தொகுinference
- ஊகம்; ஊகித்தல் - அறிந்தததைக் கொண்டு அறியாததைப் பற்றிக் கருத்துக் கொள்தல்
- உய்மானம்; உய்த்துணர்வு
- அனுமானம்
- கருதல்
- தெரிவு
- தேற்றப்பாடு
- முடிவு
- உய்த்தறிதல், பொருத்தியறிதல், பிணைத்தறிதல், பெய்தறிதல், ஒருமித்தறிதல்
பயன்பாடு
- The presence of smoke on the mountain leads to the inference that there is fire.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +