ஆங்கிலம் தொகு

பெயர்ச்சொல் தொகு

infrastructure

  1. உள்கட்டமைப்பு, கட்டமைப்பு


சொல்வளம் தொகு

  1. கட்டுமானம்
பயன்பாடு
  1. லிபியாவில் முக்கிய நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன. உள்கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. (மாஃபியாவை ஒழிப்பதில் மெத்தனம்!, தினமணி, 02 ஜூலை 2011)
"https://ta.wiktionary.org/w/index.php?title=infrastructure&oldid=1986941" இலிருந்து மீள்விக்கப்பட்டது