ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • injunctive relief, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): தடையாணையினால் கிடைக்கப் பெற்ற நிவாரணம்

விளக்கம்

தொகு

ஒரு செயலுக்கெதிரான தடையாணைக் கோரிக்கையை ஏற்று, நீதிமன்றம் உத்திரவிடும் ஆணையைச் செயல்படுத்துவதினால் கிடைக்கப் பெறும் நிவாரணம்

  1. இவைகளையும் காணவும்:-
  1. injunction
  2. permanent injunction
  3. stay order
  4. interim stay order
  5. writ


( மொழிகள் )

சான்றுகோள் ---injunctive relief--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=injunctive_relief&oldid=1848898" இலிருந்து மீள்விக்கப்பட்டது