inoffensive
inoffensive, ஆங்கிலம்.
தொகு
பொருள்
inoffensive(பெ)
- மனதைப் புண்படுத்தாத, எரிச்சலூட்டாத, நோகடிக்காத, சாதுவான
விளக்கம்
பயன்பாடு
- They said nothing much and they did nothing much and they were very inoffensive - அவர்கள் அதிகம் பேசவில்லை; அவர்கள் எதையும் செய்யவில்லை; அவர்கள் யாரையும் நோகடிக்கவில்லை(The Politeness of Princes (Webster's French Thesaurus Edition), P. G. Wodehouse )
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---inoffensive--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்