inopportune
பொருள்
inopportune(உ)
- சமயத்துக்குப் பொருத்தமற்ற; நேரங்கெட்ட; வேளை கெட்ட; சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
:inappropriate - inauspicious - unfavorable - inconvenient - ill-timed
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---inopportune--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு