ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • insider, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஒரு நிறுவனத்தில், அல்லது பங்குத் தரகில், நம்பகமான, இரகசியமானத் தகவல்களை அறிந்துக் கொள்ளும் அதிகாரம் படைத்த பதவியில் பணியாற்றுபவர். தான் அறிந்து வைத்திருக்கும் இரகசியத் தகவல்களைக் கொண்டு பங்குகளை விற்பனைச் செய்தோ, கொள்முதல் செய்தோ லாபமடைவது சட்டப்படிக் குற்றமாகும்.

insider trading என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---insider--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=insider&oldid=1574257" இலிருந்து மீள்விக்கப்பட்டது