insight
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
insight
- உள்நோக்கும் நுண்ணறிவு; நுண்ணறிவு; நுண்மாண் நுழைபுலம் கூர்த்த மதி அறிவு; நுழைபுலம், நுண்மதி, நுண்ஞானம், ஆழ்மதி, ஆழ்ஞானம், கூர்மதி, உட்பார்வை, உள்நோக்கு, மதிநுட்பம், உள்ளறிவு, உள்ஞானம், உள்மதி
- உட்காட்சி; உட்பார்வை
- உட்டெளிவு; உண்மை உளநடத்தை; உண்மை உளநிலை
- உள்நோக்கு
- உள்ளொளி - ஒருவர் தன் தனிப்பட்ட இயல்பால் கொண்டுள்ள உண்மை அறியும் திறன்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் insight