insinuate
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
insinuate(வி)
- மறைமுகமாக் குறிப்பிடு;
- மெல்ல நுழை;
- தந்திரமாகப் புகுத்து
விளக்கம்
- ஒரு கருத்தை மெல்லமெல்ல, மறைமுகமாக, பிறர் கவனிக்காதவாறு அல்லது குயுக்தியாக அறிமுகப்படுத்தல்.
- கலைநயத்தோடு அல்லது மறைமுகமாக ஓர் எண்ணத்தைத் தெரிவித்தல் அல்லது இடம்பெறச்செய்தல்.
- ஒருவர் தன்னை அமைதியான, இரகசியமான, இலகுவான மற்றும் மிகுத் திறமையான முறைகளில் அறிமுகம் செய்துக்கொள்ளல், ஆகிய அர்த்தங்களில் பயன்படுத்தப்படும் உரிச்சொல்...
பயன்பாடு
:infiltrate - connote - suggest - hint - allude
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---insinuate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு