inspired
ஒலிப்பு
- *
(கோப்பு)
- *
பொருள்
inspired(உ)
- மன எழுச்சியுற்ற; உள்ளூக்கத்துடன்; அகத்தூண்டல் பெற்ற; ஆவேசத்துடன்
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- பேசிக் -256 (Basic-256) என்பது "ஒய் ஜானி கேனாட் கோட்" என்ற கட்டுரையால் அகத் தூண்டல் பெற்ற திட்டமாகும்.
:stimulated - energized - stirred - exhilarated - galvanized
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---inspired--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு