interference
ஆங்கிலம்
தொகுinterference
- குறுக்கிடுதல்; தலையிடுதல்; குறுக்கீடு; தலையீடு
- கால்நடையியல். குறுக்கீடு {நோய்க்குக் குறுக்கீடு செய்தல்}
- பொறியியல். குறுக்கீட்டு விளைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +