தலையிடு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தலையிடு(வி)
- அனாவசியமாகப் பிறர்காரியத்தில் புகு; மூக்கைநுழை
- பிரவேசி, நுழை
- தலையிட்டு வாதுமுயல் சாக்கியர் (அரிசமய. பாயி.).
- கூட்டு
- மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தின் (தொல். எழுத். 103).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---தலையிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +