புகு
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
புகு (வி) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
உள்ளே செல் | enter | _ |
அடை | reach. attain | _ |
தொடங்கு | begin | _ |
செல்லு | go, proceed | _ |
தாழ்நிலை அடை (பிச்சை புகினும்) | come to a mean or abject condition | _ |
ஆயுளடைதல் | enter upon, as a particular age or stage of life | _ |
ஏறுதல் | mount upon, ride | _ |
நிகழ்தல் | happen, come to pass | _ |
உட்படு (சிறை புகிலும்) | undergo | _ |
அகப்படுதல் | to be caught | _ |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பிச்சை புகினும் கற்கை நன்றே! (வெற்றிவேற்கை, அதிவீரராம பாண்டியர்)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ