international women's day
பொருள்
international women's day(பெ)
- சர்வதேச மகளிர் தினம் - மார்ச் 8-ஆம் நாள்
விளக்கம்
- உலக அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுக் கொண்டாடப்படும் நாள்.
- முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் (international working women's day)என அழைக்கப்பட்டது.
பயன்பாடு
:mother's day - valentine's day - children's day - teacher's day - father's day - #
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---international women's day--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #