interregnum
பொருள்
interregnum(பெ)
- ஓர் ஆட்சியின் முடிவுக்கும் அடுத்த ஆட்சித் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலம்
- முறையான அரசில்லாக் காலம்
- தலைமை இல்லாக் காலம்
- இடைக்காலம்
- இடைவெளி
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
:interval - rein - caretaker - interlude - interim
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---interregnum--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #