ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • interrogatory, பெயர்ச்சொல்.
  1. கேள்வி
  2. கேள்வித்தொகுதி
  3. குற்றஞ் சாட்டப்பட்டவரிடம் கேட்கப்படும் குறுக்குக் கேள்வித் தொகுதி
  • interrogatory, உரிச்சொல்.
  1. வினாவுகிற
  2. வினாவுடன் கூடிய
  3. விசாரணை செய்கிற
  4. வினாமுறையான


( மொழிகள் )

சான்றுகோள் ---interrogatory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=interrogatory&oldid=1885794" இலிருந்து மீள்விக்கப்பட்டது