ஆங்.| வி.| v.

  1. வலுவூட்டு; எழுச்சியூட்டு; பலப்படுத்து; திடப்படுத்து; தேற்று; ஊக்கமளி; உயிர்ப்பூட்டு

ஒலிப்பு

தொகு
  • /ɪnˈvɪɡəɹeɪt/
  • ஒலிக்கோப்பு -
பயன்பாடு
  1. Exercise is invigorating. - உடற்பயிற்சி வலுவூட்டும்.
  2. The cold water invigorated him. - குளிர்ச்சியான நீர் அவனுக்கு எழுச்சியூட்டியது.

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---invigorate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=invigorate&oldid=1992695" இலிருந்து மீள்விக்கப்பட்டது