ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • involuntary bankruptcy, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): பிறரால் கொண்டு வரப்படும் நிதிநொடிப்பு

விளக்கம்

தொகு

ஒருவர் தான் பெற்ற கடனைத் திருப்பியளிக்கவியலாத நிலையில், கடனளித்தவர்கள், தங்கள் கடனைத் திருப்பிப் பெற, கடனாளியை நிதிநொடிப்பு நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. voluntary bankruptcy
  2. bankruptcy law
  3. bankruptcy court


( மொழிகள் )

சான்றுகோள் ---involuntary bankruptcy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=involuntary_bankruptcy&oldid=1851293" இலிருந்து மீள்விக்கப்பட்டது