ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • voluntary bankruptcy, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): தன்விருப்ப நிதிநொடிப்பு

விளக்கம்

தொகு

தன் சொத்துகளின் மதிப்பைக் காட்டிலும் கடன்கள் மிகையாக இருப்பதாகக் கூறி, ஒருவர் தானே முன் வந்து தன் நிதிநிலை நொடிந்திருப்பதாக அறிவிப்பது.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. involuntary bankruptcy
  2. bankruptcy law
  3. bankruptcy court

விளக்கம்

தொகு
( மொழிகள் )

சான்றுகோள் ---voluntary bankruptcy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=voluntary_bankruptcy&oldid=1851292" இலிருந்து மீள்விக்கப்பட்டது