irony
ஆங்கிலம் தொகு
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
irony
- முரண் நகைப் பண்பு
- முரண்நகை - முரண்பாட்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை. அதிகமும் விமரிசனத்தன்மை கொண்டது.
- வஞ்சப்புகழ்ச்சி
உசாத்துணை தொகு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் irony
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
irony