irreconcilable differences
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- irreconcilable differences, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தீர்க்கவியலாத வேற்றுமைகள்
விளக்கம்
தொகுகணவன் - மணைவி இடையே தீர்க்கவியலாத வேற்றுமைகள் இருக்கும்பட்சத்தில், அதுவே விவாகரத்துக் கோர காரணமாக அமையும்
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---irreconcilable differences--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்