ஆங்கிலம்

தொகு
  • divorce, பெயர்ச்சொல்.
  1. மணமுறிவு; மணவிலக்கு; விவாக இரத்து
பயன்பாடு
  1. In general, the number of people who divorce is small compared to that of other countries - பொதுவாக, உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மணமுறிவு பெறுவோரின் எண்ணிக்கை மிகக்குறைவுதான் (அங்கீகரிக்கப்படும் பண்பாட்டுச் சிதைவுகள்..., தினமணி, 5 ஆகஸ்ட் 2010)
"https://ta.wiktionary.org/w/index.php?title=divorce&oldid=1986887" இலிருந்து மீள்விக்கப்பட்டது