isobar
ஆங்கிலம்
தொகுisobar
- இயற்பியல். சமச்சீரி, சமபாரம்
- நிலவியல். சம அழுத்தக் கோடு; சமஅழுத்தக்கோடு
- பொறியியல். சம அழுத்தக் கோடு; சம அழுத்தக்கோடு
- வேதியியல். ஒத்த அழுத்தக் கோடு
விளக்கம்
தொகு- இயற்பியல் - ஒரே நிறை எண்ணும் வேறுபட்ட அணுவெண்ணுங் கொண்ட வெவ்வேறு தனிம அணுக்கள். 40S, 40Cl, 40Ar, 40K, and 40Ca. இவை அனைத்தும் isobar.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +