its
ஆங்கிலம்
தொகு- *
(கோப்பு)
- *
பொருள்
தொகு- its, உரிச்சொல்.
- ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஒரு பொருள் அல்லது விலங்கிற்குத் தொடர்புடைய/உரிமையுடைய வத்து(பொருள்) அல்லது செயலைக் குறிக்கும் சொல்...it என்னும் சொல்லின் பொருள் வேற்றுமை/உடைமைப்பொருளைத் தெரிவிக்கும் பெயர் வடிவம்..அஃறிணையில்தான் பயனாகிறது...உயர்திணையில் குழந்தைகளை மட்டும் குறிப்பிட உதவும்...வேறொரு ஆங்கிலச் சொல்லான it's (it is/it has) என்பதோடுச் சேர்த்து குழப்பமடையக் கூடாது...
பயன்பாடு
தொகு- Each country has its own culture and customs.
- ஒவ்வொரு நாடும் அதன்/அதனுடைய சொந்தக் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கிறது...
- I own this vessel and this lid is its spare part'
- என்னிடம் இந்தப் பாத்திரம் இருக்கிறது, இந்த மூடி இதன்/இதனுடைய உதிரிப்பாகம்...
- a baby is sleeping on its mother’s lap
- ஒரு குழந்தை தன்/தன்னுடைய தாயின் மடியில் தூங்குகிறது...
- its (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---its--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]