ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • jay-walking, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): வரையறுக்கப்பட்டிருக்கும் இடத்தில் சாலையைக் கடக்காமல், அல்லது சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் ஒளிச் சைகைகளை மதிக்காமல், தான்தோன்றித்தனமாக சாலையைக் கடப்பது.

jay-walker என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---jay-walking--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=jay-walking&oldid=1230726" இலிருந்து மீள்விக்கப்பட்டது