jet lag
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- jet lag, பெயர்ச்சொல்.
வான் அயர்ச்சி/ விமான அயர்ச்சி
விளக்கம்
தொகுநேர மண்டலங்களை விமானத்தில் கடக்கும்பொழுது, பயணிகளுக்கு ஏற்படும் உடல் அயர்ச்சி
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jet lag--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்