joinder of issue
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- joinder of issue, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): வாதியின் குற்றச்சாட்டுகளை எதிர்வாதி மறுக்கும் தருணம், அல்லது சர்ச்சைக்குரிய சட்டக் கேள்வி என்னவென்பது தெளிவாகப் புரியும் தருணம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---joinder of issue--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்