jones act
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- jones act, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): கடல் பயணத்தின்பொழுது, கப்பல் பணியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய அமெரிக்க நாட்டில் இயற்றப்பட்டிருக்கும் மைய அரசின் சட்டம்.
maritime law என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jones act--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்