judge
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுjudge - (பெயர்ச்சொல்)
- நீதிபதி
- நீதியாளர்
- தீர்ப்பாளர்
- நடுவர்
- நியாயதிபதி
- முறை முதல்வர்
- மீமிசை நடுவர்
- கடவுள்
- தீர்ப்பளிப்பவர்
- நடுநிலைத் தீர்ப்பாளர்
- நடுவணர்
- சளிப்பவர்
- மதிவலர்
- நலஞ்சீர்தூக்கி மதிப்பவர்
- துறை வல்லுநர்
- தேர்வுணர்வாளர்
- சான்றோர்
- யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர்
- யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர்
(-வினைச்சொல்)
- நீதிபதியாகப் பணிசெய்
- கேள்விமுறை செய்
- வழக்காராய் விசாரணை நடத்து,
- தீர்ப்பளி
- தீர்ப்பாணை வழங்கு
- தண்டணை விதி
- வாத முடிவுசெய்
- மதித்துணர்
- மதிப்பீடு
- செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை
- குணங்குறை தேர்ந்துரை
- தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள்
- திறனாய்ந்துரை
- குற்றங்காண்
- கண்டித்துரை
- கருது
- முடிவான கருத்துக்கொள்
- கருத்து முடிவுரை
- நேர்மையான முடிபு கூறு,
- சட்டமுடிபு தெரிவி
- நலந்தேர்ந்துரை.