ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • judge advocate, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ராணுவச் சட்ட அதிகாரி

விளக்கம் தொகு

ராணுவ நீதிமன்றத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்டப் பயிற்சிப் பெற்ற ராணுவ அதிகாரி. குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அநீதி இழைக்கப்படாமலிருக்க, விசாரணையையும் இவ்வதிகாரியே மேற்கொள்வார்.

  • இவைகளையும் காணவும்:-
  1. court martial
  2. judge advocate general


( மொழிகள் )

சான்றுகோள் ---judge advocate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=judge_advocate&oldid=1576410" இலிருந்து மீள்விக்கப்பட்டது