ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • judge advocate general, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ராணுவத் தலைமைச் சட்ட அதிகாரி

விளக்கம் தொகு

ராணுவ நீதிமன்றங்கள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதுடன், ராணுவ நீதிமன்றங்களின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் ராணுவத் தலைமைச் சட்ட அதிகாரி.

  • இவைகளையும் காணவும்:-
  1. court-martial
  2. judge advocate


( மொழிகள் )

சான்றுகோள் ---judge advocate general--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=judge_advocate_general&oldid=1230853" இலிருந்து மீள்விக்கப்பட்டது