jury panel
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- jury panel, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நடுவர்க் குழு பட்டியல்
விளக்கம்
தொகுஒரு வழக்கை விசாரிப்பதற்கு, நடுவர்க் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படும் உறுப்பினர்களின் பட்டியல்.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jury panel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்