keep back
ஆங்கிலம்
தொகு
பொருள்
- வி ) keep back
- தடுத்து நிறுத்து
- தள்ளி நில்
- வெளிப்படுத்த/தெரிவிக்க மறு
விளக்கம்
- காவல் துறை கூட்டத்தை முன்னால் வராமல் தடுத்து நிறுத்தியது (the police kept the crowd back)
- அவன் ஏதோ ஒன்றை தன் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்தான் (he kept back something from his parents)