(பெ) அவன்

அவன்:
அவன் சிரிக்கிறான்
(கோப்பு)
பொருள்
விளக்கம்
  1. படர்க்கையில், மனிதரில் ஆண் இனத்தின் ஒரு நபரைக் குறிக்கப் பயன்படுகிறது.
    (எ. கா.) அவன் ஒரு கடும் உழைப்பாளி
    (எ. கா.) அவன் மிகவும் கெட்டிக்காரன்.
  2. கடவுள், இறைவன்
    (எ. கா.) எல்லாம் அவன் செயல்
    (எ. கா.) அவனின்றி அணுவும் அசையாது

தொடர்புடைய பிற சொற்கள்

தொகு
  1. He - helium (symbol of a chemical element),
  2. HE - high explosive.(abbreviation ),
  3. he - hebrew (ஹூப்ரு மொழியைக் குறிக்கும் குறியீடு.[1])
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் he
  2. இந்தி - उसने, वह
  3. தெலுங்கு[2]
  4. பிரன்ச்[3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அவன்&oldid=1972076" இலிருந்து மீள்விக்கப்பட்டது