ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (வி ) keep off
  2. தள்ளி இரு;
  3. நெருங்காமல் செய்; தவிர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. (பூங்காவில்) புல் மீது நடக்காதே! - புல்லில் இருந்து தள்ளி இரு (keep off the grass in the park)
  2. அதன் மீது கை வைக்காதே (keep your hands off that)
  3. பூச்சிகள் பக்கத்தில் வராமல் தவிர்க்க இந்த மருந்தை அடி (Use this spray to keep off the insects)
"https://ta.wiktionary.org/w/index.php?title=keep_off&oldid=1881696" இலிருந்து மீள்விக்கப்பட்டது