kick the bucket
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( வி) kick the bucket கிக் த' ப'க்கெட்
- இறந்து போதல்
- சீர்செய்ய முடியாதபடி பழுதடைதல்
விளக்கம்
- The old horse finally kicked the bucket (வயதான குதிரை இறந்துபோனது)
- My sewing machine has kicked the bucket (தையல் இயந்திரம் சீர்செய்யமுடியாதபடி பழுதடைந்துவிட்டது)
{ஆதாரங்கள்} --->