killjoy
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- killjoy, பெயர்ச்சொல்.
- மகிழ்ச்சியைக் கெடுப்பவர்
விளக்கம் தொகு
- ஒரு மகிழ்வான சூழ்நிலையில் எல்லோருடைய மகிழ்ச்சியையும் கெடுப்பவர்.
தொடர்புடையச் சொற்கள் தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---killjoy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்