ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • wet blanket, பெயர்ச்சொல்.
  1. மகிழ்ச்சியற்றவர்

விளக்கம்

தொகு
  • ஒரு மகிழ்வான சூழ்நிலையில் மற்ற எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கும்பொழுது மகிழ்ச்சியற்று இருப்பவர்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு
  1. killjoy


( மொழிகள் )

சான்றுகோள் ---wet blanket--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=wet_blanket&oldid=1994918" இலிருந்து மீள்விக்கப்பட்டது