koan
ஒலிப்பு
- /ˈkoʊ.ɑn/
(கோப்பு)
- /ˈkoʊ.ɑn/
பொருள்
koan, .
- சென் பெளத்த நீதிக் கதை; புதிர் போலவோ நீதிக்கதை போலவோ சொல்லப்படும் ஒரு சிறுகதை
- சிந்தனையைத் தூண்டும் சிறுகதை
விளக்கம்
- koan (சொற்பிறப்பியல்)
பயன்பாடு
- Zen Koans are used to build character and reflection
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---koan--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு