ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • kodak, பெயர்ச்சொல்.
  1. தொடர்படமெடுக்குந் தகட்டுச் சுளயுடைய நிழற்படக் கருவி
  • kodak, வினைச்சொல்.
  1. தொடர்சுரளைக் கருவிகொண்டு நிழற்படம் பிடி
  2. காட்சியை மிகு விரைவாக நிழற்படம் பிடி
  3. தோற்றத்தை விவரித்துக் கூறு


( மொழிகள் )

சான்றுகோள் ---kodak--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=kodak&oldid=1577343" இலிருந்து மீள்விக்கப்பட்டது