kopeki
ஆங்கிலம்
தொகுkopeki, .
- ஒலிப்பு
- கப்பேய்க்கி
- பொருள்
-
- உருசிய சிறுநாணயம்
- Kangal Çoban Köpeği என்ற துருக்கிய காவல் நாய் இனத்தையும் குறிக்கும்
- விளக்கம்
-
- AnatolianShepherdDog என்பது இதன் சிற்றனங்களில் ஒன்று
- ஆடுகள், கால்நடைகள் போன்றவற்றை மேய்க்கும்/காவல் புரியப் பயன்படுத்தப்படுகிறது.
- சொல்வளம்
- labrador - bandog - westgort dog
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---kopeki--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்