ladylike
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ladylike, உரிச்சொல்.
- சீமாட்டியின் குணவியல்புகளுடைய
- சீமாட்டிக்குத்தகுதியான
- ஆண்மையில்லாது பெண்தன்மையுள்ள
- ஆண்மையுற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ladylike--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி