laicize
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- laicize, வினைச்சொல்.
- சமயச்சார்பற்றதாக்கு
- சமயச்சார்பற்றவர்களிடம் பள்ளிக்கூடம் முதலியவற்றை ஒப்படை
- சமயச்சார்பற்றவர்களுக்குப் பதவி வாய்ப்பு முதலியன அளி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---laicize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி