laki
laki (பெ) ஒலிப்பு: லாகீ1
பெயர்ச்சொல்
தொகு
பொருள்
- நூறாயிரம் (எண்ணிக்கை)
- அரபி-இந்திய எண்ணெழுத்தில் 100,000 என எழுதப்பெறும் எண்.
வினைச்சொல்
தொகுlaki (வி)
- வெளியே சென்று எதிர்கொண்டு வரவேற்றல்
விளக்கம்
சான்றுகோள்
தொகுBaba Malaika, Modern Swahili Modern English , Publisher:Kase Stores, Arusha, Tanzania, 2nd Ed. Printing 2008. ISBN 9987 619 002