land black tigers
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- land black tigers, பெயர்ச்சொல்.
- ஈழத்தில் இருந்த தரைத் தற்கொடைப்படை அதிரடிப்படையைக் குறிக்கும் பெயர்.
தமிழ்ச்சொல்
தொகுவிளக்கம்
தொகு- ...
பயன்பாடு
தொகு- மாங்குளம் தாவளத்தினுள்(முகாம் தமிழல்ல) சக்கை வண்டி ஓட்டிச்சென்று வெடித்த தரைக்கரும்புலி இளக்கோவுத் தளவாய்(Lt.Col.) போர்க் அவர்களின் வித்துடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு விதைக்கப்பட்டது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---land black tigers--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்