சக்கை வண்டி

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  • சக்கை வண்டி, பெயர்ச்சொல்.
  1. வெடிமருந்து நிரப்பிய படகு
படிமம்:படையியல்.jpg
இள பேரரையர்(Lt.Col.) போர்க் அவர்களின் சக்கை வண்டி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. suicide boat

சொற் பயன்பாட்டுக் காலம் தொகு

 1987 இல் இருந்து 2009 வரை

இச்சொல்லானது ஈழ நிழலரசின் காலத்தில் முழுப்பயன்பாட்டில் இருந்த சொல்லாகும். அவர்களின் கடல் தற்கொடைப்படையின் அனைத்து விதமான படகுகளையும் குறிக்க இச்சொல்லானது பயன்படுத்தப்பட்டது ஆகும்.

சொல் வழக்கு தொகு

தமிழீழம்

விளக்கம் தொகு

  • இவ்வகை படகு முட்ட வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கும். அதை ஒரு தற்கொடைப்படை வீரன் ஓட்டிச்சென்று எதிரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கு மீது மோதி வெடிப்பார்.

பயன்பாடு தொகு

  • முதன்முதலில் சக்கை வண்டியை ஓட்டிச் சென்றவர்கள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆவர். இவர்கள் மூவரும் வல்வெட்டித்துறையில் நின்ற எடித்தாரா மீதான கடற்கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டனர்.

சொல்வளம் தொகு

வெடியுடை - குண்டுப்படகு - இடியன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சக்கை_வண்டி&oldid=1969691" இலிருந்து மீள்விக்கப்பட்டது