இள பேரரையர்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • இள பேரரையர், பெயர்ச்சொல்.
  1. படைத்துறையில் பேரரையர் என்னும் பதவிக்கு முந்தைய பதவி ஆகும்


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lieutenant colonel

விளக்கம்

தொகு

ஒரு படையணி அல்லது கூடுதலாக சமரணிக்கு பொறுப்பாக இருப்பவரின் தரநிலை.

பயன்பாடு

தொகு
  • சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் இள பேரரையர் இராஜசிங்கன் நீரில் மூழ்கி சாவடைந்தார்.

சொல்வளம்

தொகு
சிற்றரையர் - கொச்சரையர் - பேரரையர்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

https://ta.quora.com/intiya-iranuva-patavi-nilaikalukkana-tamilppeyar-enna

"https://ta.wiktionary.org/w/index.php?title=இள_பேரரையர்&oldid=1969621" இலிருந்து மீள்விக்கப்பட்டது