பேரரையர்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- பேரரையர், பெயர்ச்சொல்.
- தற்காலப் படையணி ஒன்றிற்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் மிக்க தலைவன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகுபெரு-->பேர் + அரையர் = பேரரையர்
பயன்பாடு
தொகு- தமிழர் வான்படையின் முதலாவது கட்டளையாளர் பேரரையர் சங்கர் ஆவார்
சொல்வளம்
தொகு- இள பேரரையர் - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +